India-China Border பிரச்சினை பற்றி பேசாத Rajnath Singh | Rajnath Singh Russia Visit

2020-06-24 24,290

#RajnathSinghRussia
#IndiaChinaBorder

We look forward to the visit of President of the Russia Vladimir Putin to India at the invitation of Prime Minister Narendra Modi, later this year: Defence Minister Rajnath Singh in Moscow

இந்திய தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு ரஷ்ய தரப்பு ஆக்கப்பூர்வமாக பதிலளித்தது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.